சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (ஜனவரி 11) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5810.00ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 5820.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

அரசு சார்பில் அறுபடை வீடுகளுக்கான முதற்கட்ட பயணம் 28ஆம் தேதி தொடங்குகிறது!

முருகனின் அறுபடை வீடுகளுக்கு 1,000 பேர் அரசு சார்பில் சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனர். 60-70 வயதுடையோர் அறநிலையத்துறை இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
On

மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்..!!

மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. https://sabarimalaonline.org என்ற இணையதளத்தின் ஜனவரி 16 முதல் 20 வரை தரிசனம் செய்ய முன்பதிவு செய்து கொள்ளலாம்.
On

முன்பதிவில்லா பொங்கல் சிறப்பு ரயில்!

பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 14 ஆம் தேதி ஞாயிறு முதல் 16 ஆம் தேதி செவ்வாய் வரை தாம்பரத்திலிருந்து தூத்துக்குடிக்கு முற்றிலும் முன்பதிவில்லா பெட்டிகளோடு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது....
On

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று காலை 10 மணிக்கு பொங்கல் பரிசு தொகுப்பை மக்களுக்கு முதல்வர் வழங்குகிறார். ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரொக்கம்...
On

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி...
On

பொங்கல் பண்டிகையை ஒட்டி மகளிர் உரிமைத் தொகை: முன்கூட்டியே வரவு!

பொங்கல் பண்டிகையை ஒட்டி மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி ₹1,000 வரவு வைக்கப்படும் நிலையில், இம்மாதம் 10ம் தேதியே வரவு வைக்கப்பட்டது.
On

சபரிமலையில் நெரிசலை தவிர்க்க தரிசனத்திற்கான உடனடி முன்பதிவு இன்று முதல் நிறுத்தம்!

சபரிமலையில் நெரிசலை தவிர்க்க இன்று (10-ம் தேதி) முதல் தரிசனத்திற்கான உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 13-ம் தேதி வரை மட்டுமே தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்....
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (ஜனவரி 09) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5820.00ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 5830.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

மதுரையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானம் வரும் ஜனவரி 23- ம் தேதி நேரில் முதலமைச்சர் திறப்பு!

மதுரையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை ஜனவரி 23 – ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்கிறார் .
On