சென்னையில் தீபாவளி பட்டாசுகள் வெடித்ததால் காற்றுமாசு கடுமையாக அதிகரிப்பு!
சென்னையில் தீபாவளி பட்டாசுகள் வெடித்ததால் காற்றுமாசு கடுமையாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மணலியில் காற்று தரக்குறியீடு 316 ஆகவும், வேளச்சேரியில் 301, அரும்பாக்கத்தில் 260, ஆலந்தூர் 256, ராயபுரத்தில் 227, கொடுங்கையூர்...
On









