ஜூன் 30-ந் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகள் ரத்து – முழு தொகையும் திரும்ப வழங்கப்படும்

வழக்கமான மெயில், எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் புற நகர் ரெயில்களில் ஜூன் 30-ந் தேதி வரை பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.   டிக்கெட்...
On

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் பகுதியில்...
On

ஐஆர்சிடிசி இணையதளம் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முடங்கியது

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 48வது நாளாக ஊரடங்கு கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் பயணிகளுக்கான ரயில் சேவையைத் தொடங்க ரயில்வே நிர்வாகம்...
On

ஜூன் 1ந்தேதி முதல் 12ந்தேதி வரை 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொது தேர்வு வருகிற ஜூன் 1ந்தேதி முதல் 12ந்தேதி வரை நடைபெறும் என தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்...
On

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்
On

தமிழகத்தில் பேருந்துகள் இயக்கம்: அரசு சொல்லும் வழிகாட்டுதல் நெறிமுறை விவரங்கள்

மே 18 ஆம் தேதி முதல் தமிழகத்தில் அரசு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ்,...
On

தமிழ்நாடு அரசு பணியாளர்களின் ஓய்வு பெரும் வயது 58ல் இருந்து 59ஆக உயர்த்தி மாண்புமிகு முதலமைச்சர் உத்திரவு

தமிழ்நாடு அரசு பணியாளர்களின் ஓய்வு பெரும் வயது ல் இருந்து ஆக உயர்த்தி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள்...
On

பெருநகர சென்னை மாநகராட்சியில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள், தற்போது சிகிச்சை பெருபவர்களின் மண்டலவாரி விவரம்

பெருநகர சென்னை மாநகராட்சியில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள், தற்போது சிகிச்சை பெருபவர்களின் மண்டலவாரி விவரம்
On

தமிழகத்தில் நேற்று புதியதாக 771 பேருக்கு கொரனா தொற்று

தமிழகத்தில் இன்று புதியதாக 771 பேருக்கு கொரனா தொற்று. சென்னையில் மட்டும் 324 நபர்களுக்கு கொரனா தொற்று. தமிழகத்தில் கொரனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4829.
On

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உற்பத்தி துவங்க எந்த வித அனுமதியும் பெறப்பட வேண்டியதில்லை

தமிழக அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணை எண் . 217, நாள் 03-05-2020 IX (e) இன்படி கொரோனா நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக (Containment Zone)...
On