சென்னை செம்மொழி பூங்காவில் இன்று முதல் 3 நாட்கள் மலர் கண்காட்சி..!!
தமிழக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “தமிழ்நாட்டில் 15.88 இலட்சம் எக்டர் பரப்பில் தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்படுகிறது. மேலும், இத்துறையின் கட்டுப்பாட்டில் 79 அரசு தோட்டக்கலை பண்னைகளும் 24 பூங்காக்களும் பராமரிக்கப்பட்டு...
On









