தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்கள்… புறநகர்களில் போக்குவரத்து நெரிசல்!
சென்னை: தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் சென்றிருந்தவர்கள் சென்னைக்கு திரும்பி வருவதால் புறநகர்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. ரயில்களில் இடம் கிடைக்காததால் காத்திருப்போர் பட்டியலில் ஏராளமான பயணிகள் காத்துக்கிடக்கின்றனர். இந்த ஆண்டு...
On









