3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
On

தமிழ்நாட்டில் மிதமான மழை மற்றும் லேசான பனிமூட்டம்!!

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு. எனினும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
On

தென்மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது!

அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
On

4 மாவட்டங்களில் இன்று ஆரஞ்ச் அலர்ட்!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று(டிச.18) ஆரஞ்ச் எச்சரிக்கை. விழுப்புரம், கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.
On

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!!

தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது..அடுத்த 2 நாட்களில் மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு –...
On

மீண்டும் நாளை உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு பகுதி!!

வங்கக்கடலில் நாளை மீண்டும் புதிய காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.மேற்கு – வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும் வானிலை...
On

6 ஏர் இந்தியா விமானங்களின் சேவை ரத்து!!

சென்னையில் கனமழை காரணமாக 6 ஏர் இந்தியா விமானங்களின் சேவை ரத்து. சென்னையிலிருந்து புறப்படும் 3 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வரும் 3 விமானங்கள் ரத்து.
On

கனமழை காரணமாக சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, கிண்டி கத்திபாராவிலிருந்து செல்ல கூடிய சுரங்கப்பாதை என 3 சுரங்கபாதைகளும் நிரம்பியுள்ளதால் போக்குவரத்து தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது.
On