தமிழ்நாட்டில் நவ. 6 வரை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இலங்கை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...
On