தமிழகத்தில் ஜன.1 வரை மழைக்கு வாய்ப்பு !!

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) வலுவிழந்தது. எனினும், தமிழகத்தில் டிச.27 முதல் ஜன.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.
On

சென்னையில் இரண்டாவது நாளாக இரவில் மழை.. குளிர்ச்சியான சூழல்

சென்னையில் இரண்டாவது நாளாக இரவில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராய நகர், தேனாம்பேட்டை, கிண்டி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
On

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் காலை 10 மணிக்குள்ளாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
On

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாரல் மழை!!

ராயபுரம், எண்ணூர், திருவொற்றியூர், மாதவரம், தி.நகர், நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், LIC, சைதாப்பேட்டை, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பணிக்கு செல்வோர் மழையில் நனைந்து...
On

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
On

தமிழ்நாட்டில் மிதமான மழை மற்றும் லேசான பனிமூட்டம்!!

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு. எனினும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
On

தென்மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது!

அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
On

4 மாவட்டங்களில் இன்று ஆரஞ்ச் அலர்ட்!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று(டிச.18) ஆரஞ்ச் எச்சரிக்கை. விழுப்புரம், கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.
On