சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் ஆன்லைனில் புக்கிங் செய்திருக்க வேண்டும் – தேவசம் போர்டு அறிவிப்பு!

சபரிமலைக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் ஆன்லைனில் புக்கிங் செய்திருக்க வேண்டும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. மண்டல மகர விளக்கு பூஜைக்காக நாளை (16.11.2022) மாலை 5 மணிக்கு...
On

சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவம்பர் 17-ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கம்..!

சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவம்பர் 17-ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல...
On

நவம்பர் 17-இல் மண்டல பூஜை தொடக்கம்: சபரிமலையில் முன்னேற்பாடுகள் தீவிரம்..!

கேரள மாநிலம், சபரிமலையில் வருடாந்திர மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை காலம் நவம்பர் 17-ம் தேதி துவங்க உள்ள நிலையில், ஐயப்ப பக்தா்களின் பாதுகாப்புக்காக தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா...
On

ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்!

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் தபால்காரர் மூலம் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்கள்...
On

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10% குறைப்பு..!!

சிறு, குறு, நடுத்­தர அள­வி­லான தொழில் நிறு­வ­னங்­கள் செலுத்­த­வேண்­டிய மின்­சா­ரக் கட்­ட­ணம் 25 விழுக்­காட்­டில் இருந்து 15 விழுக்­கா­டா­கக் குறைக்­கப்­பட்­டுள்­ளது. 2022-23ம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சாரக்கட்டணம் கடந்த இரண்டு...
On

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் எலக்ட்ரிக் ஆட்டோ சேவை தொடக்கம்!

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் எம் ஆட்டோ பிரைடு என்ற மின்சார ஆட்டோ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு...
On

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில்...
On

வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு…சென்னையில் 2 லட்சம் பேர் நீக்கம்!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்று (09.11.2022) முதல் தொடங்குகிறது. இதையொட்டி, இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. சென்னையில் மாநகராட்சி கமிஷனரும் மற்ற மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்களும்...
On

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்று முதல் தொடக்கம்!

நாடு முழுவதும், வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இதுவரை 55 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் ஆதார் விவரங்களை அளித்துள்ளனர்....
On

குரூப் 2 குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் -2, குரூப்-2ஏ  முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிட்டது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வு முடிவுகளை அறியலாம். அடுத்தாண்டு பிப்ரவரி 25ம் தேதி  குரூப்...
On