தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் -2, குரூப்-2ஏ  முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிட்டது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வு முடிவுகளை அறியலாம்.

அடுத்தாண்டு பிப்ரவரி 25ம் தேதி  குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வுகள் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *