Power Cut Chennai

சென்னையில் இன்று (09.11.2022) புதன்கிழமை காலை 09.00மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்:
ராஜ கீழ்பாக்கம் சிட்லபாக்கம் மெயின் ரோடு, மேத்தா நகர், கல்யாணசுந்தரம் தெரு, ஸ்ரீராம் நகர், செம்பாக்கம் பகுதி, அன்னை தெரசா தெரு, கிருஷ்ணா நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கிண்டி:
மடிப்பாக்கம் மூவரசம்பேட்டை டாக்டர்.ராமமூர்த்தி நகர், விஷால் நகர் விரிவாக்கம், பாரி காலனி, திருபரன்குன்றம் தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அடையார்:
ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை, நைனார் குப்பம், அக்கரை, கலைஞர் கருணாநிதி சாலை, பெத்தேல் நகர், கஸ்தூரி பாய் நகர், சின்னாண்டி குப்பம், வெட்டுவன்கேணி, நீலாங்கரை, ப்ளூ பீச் ரோடு, டீச்சர்ஸ் காலனி, பிஸ்மில்லா நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

ஐடி காரிடர்:
ஈ.டி.எல் பள்ளிக்கரணை பிள்ளையார் கோயில் தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு, ரிங் ரோடு பகுதி, எம்.சி.என்.நகர் விரிவாக்கம், ஓம்.எம்.ஆர் ஒரு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கே.கே.நகர்:
வளசரவாக்கம் காமாட்சி நகர், திருப்பதி நகர், கடம்பாடி அம்மன் நகர், ஆற்காடு ரோடு பகுதி, புவனேஸ்வரி நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கும்மிடிப்பூண்டி சிப்காட்:
சிறுபுழல் பேட்டை, பாப்பாங்குப்பம், ஜி.ஆர்.கண்டிகை, பில்லா குப்பம், சூராவரி கண்டிகை, ஐயர் கண்டிகை மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் III தொழிற்பேட்டை பகுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *