100Mbps வேகம் கொண்ட V-Fiber சேவையினை சென்னையில் தொடங்கியுள்ளது ஏர்டெல்.
Vectorization தொழில்நுட்பத்தை அடிப்டையாக கொண்ட இந்த சேவையை இந்தியாவில் முதல் ஆப்பரேட்டராக ஏர்டெல் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஏற்கனவே உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்களது வளாகத்தில் இந்த வசதிக்காக வயரிங் அல்லது...
On
