மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி பிரிட்டிஷ் கவுன்சில்- தமிழக அரசு ஒப்பந்தம்
அரசுப்பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்புத்திறனை மேம்படுத்த பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: உயர்கல்வித் துறை சார்பில், மதுரை,...
On









