பார்வைத் திறனை மேம்படுத்தும் கொய்யாப்பழம்..!!!

நார்ச்சத்து அளவில் 12 சதவீதத்தை ஒரு கொய்யாப்பழம் பூர்த்தி செய்கிறது.கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால் ஆரோக்கியமான பார்வைத் திறனை மேம்படுத்த உதவுகிறது. கொய்யாப் பழத்தில் வைட்டமின்கள் மற்றும் போலிக்...
On

சென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை!

மும்பைக்கு அடுத்தபடியாக வீட்டு வாடகை மிகவும் அதிகரிக்கும் நகரமாக சென்னை இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் சென்னையில் வீட்டு வாடகை 15 சதவிகிதம் உயர்ந்துள்ளது சென்னை...
On

கிர்த்திகை விரதம் அனுஷ்டிக்க வேண்டிய முறை

கார்த்திகை நட்சத்திரத்தன்று முருக பக்தர் விரதம் இருந்து முருகனை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு செல்வம், கல்வி, ஆயுள், நல்ல மனைவி, நன்மக்கட் பேறு, பசுக்கள், நிலபுலம், நிம்மதியான வாழ்வு ஆகிய எல்லாம்...
On

குடியரசு தின விழா ஒத்திகையை முன்னிட்டு 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் ஏற்படுவதாக அறிவிப்பு

சென்னை: வருகிற ஜனவரி 26ம் தேதி நடக்கும் குடியரசு தின விழாவுக்கு வேண்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடக்கவிருக்கிறது . இதற்கு வேண்டி 3 நாட்கள்...
On

12 வயது தமிழக கிராண்ட்மாஸ்டருக்கு பிரதமர் மோடி பாராட்டு!

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச செஸ் கிராண்ட்மாஸ்டர்தொடரில், சாம்பியன் பட்டம் வென்ற 12 வயது தமிழக வீரர்குகேஷுக்குபிரதமர் நரேந்திர மோடி தனதுபாராட்டுகளை தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த குகேஷ், செஸ் விளையாட்டில்பல்வேறு சாதனைகளை...
On

மெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை போக்குவரத்து மாற்றம்

குடியரசு தின விழா வருவதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காமராஜர் சாலையில் குடியரசு தின விழா ஒத்திகை இன்று துவங்கியது. நாட்டின் 70வது குடியரசு தின விழாவையொட்டி, சென்னை...
On

தங்கம், வெள்ளி இன்று (ஜனவரி 19) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 2 ம், சவரனுக்கு ரூ 16 ம் குறைந்துள்ளது. இன்றைய சனிக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

சருமத்தை பளபளப்பாக்க உதவும் ஆரஞ்சுத் தோல் டீ..!!

சருமப் பிரச்சனைகளை குணப்படுத்தும் ஆரஞ்சுத் தோல் டீயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ஆரஞ்சுத் தோல் – 2 டீஸ்பூன் ஏலக்காய் – 2 தேன்...
On

பிளஸ் டூ முடித்தவர்களுக்கு பயிற்சியுடன் வேலை.!

இந்திய கடலோர காவல் படையில் நேவிக்(ஜெனரல் டியூட்டி) – 02/2019 பயிற்சி சேர்க்கையில் பிளஸ் டூ முடித்தவர்களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத ஆண்களிடம்...
On

ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள பள்ளிகளுக்கு வழிகாட்டியாக செயல்படும்

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(ஐஐடி), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள்(ஐஐஎஸ்இஆர்) உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள், தங்கள் வளாகத்துக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில்...
On