ரயில்கள் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம்
விருதுநகர்-சாத்தூர், திருப்பரங்குன்றம்-கள்ளிக்குடி, ராமநாதபுரம்-உச்சிப்புளி வழியே இயக்கப்படும் ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: விருதுநகர்-சாத்தூர், திருப்பரங்குன்றம்-கள்ளிக்குடி ராமநாதபுரம்-உச்சிப்புளி...
On