சத்யம் தியேட்டரை ரூ850 கோடிக்கு வாங்கியது பிவிஆர் நிறுவனம்
சென்னை: சத்யம் தியேட்டர் மற்றும் அதன் மற்ற தியேட்டர்களை ரூ850 கோடிக்கு வாங்கியது பிவிஆர் நிறுவனம். பிவிஆர் நிறுவனம் நாடு முழுவதும் பிவிஆர் சினிமாஸ் என்ற பெயரில் தியேட்டர்களை திறந்துள்ளது....
On









