அக்டோபர் 15 ஆம் தேதி சென்னைக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் அக்டோபர் 11, 14, 15 ஆகிய மூன்று நாட்களுக்கு மிக...
தற்காலிக பட்டாசு கடை லைசென்ஸ்களுக்கு அக்.19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். tneSevai tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். அக்.19-ம் தேதியே கடைசி நாள். – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னையில் அதன் விலை 1903ஆக விற்பனை செய்யப்படுகிறது.முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி வணிக பயன்பாடு சிலிண்டர் விலை 57.50 உயர்த்தப்பட்டு ₹1,817க்கு விற்பனை ஆனது.
செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.
குப்பை, கட்டடக் கழிவுகளை கொட்டும் நடவடிக்கைக்கு அபராதத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டம். கட்டடக் கழிவுகளை ஒரு டன் வரை கொட்டினால் அபராதத்தை ரூ.2,000லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்த முடிவு....
தமிழ்நாடு முழுவதும் பழுதாகி உள்ள 1.55 லட்சம் மின் மீட்டர்களை மாற்றியமைக்கும் பணியில் மின்வாரியம் தீவிரம். அதிகபட்சமாக காஞ்சிபுரம் வட்டத்தில் 29,217 மீட்டர்களும், கோவை வட்டத்தில் 6,606 மீட்டர்களும் பழுதாகியுள்ளது...