‘ஹைப்பர்லூப்’ டெக்னாலஜியில் புதிய மைல் கல் தொட்டது இந்தியா
போக்குவரத்து துறையில் புதிய புரட்சி என்று கூறப்படும், ‘ஹைப்பர்லுாப்’ ரயில்களை இயக்குவதற்காக, நாட்டிலேயே முதல் சோதனை தடத்தை, சென்னை ஐ.ஐ.டி., தயார் செய்துள்ளது. விரைவில் இதில் ரயிலை இயக்கி சோதிக்கப்பட...
On









