இந்தியா முழுவதும் இலவச ரோமிங் மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு. பி.எஸ்.என்.எல் அறிவிப்பு
இந்தியா முழுவதும் இலவச ‘ரோமிங்’ வசதியை மேலும் ஒரு ஆண்டு காலத்துக்கு நீடிப்பு செய்வதாக மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....
On
