இந்தியா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை செல்ல விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவிப்பு. அக். 1ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது! இங்கிலாந்து, சீனா,...
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 19ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல்.
பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு இன்று செல்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தியா -ரஷ்ய இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்...
பிரதமராக பதவியேற்ற பின் முதல் நாடாக இத்தாலி செல்கிறார் நரேந்திர மோடி! இத்தாலியின் அபுலியாவில் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை நடைபெறவுள்ள G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல்… அடுத்த 5 வருடங்கள் இந்திய நாட்டின் தலை எழுத்தைத் தீர்மானிக்கும் நேரமிது. ஒட்டுமொத்த இந்தியர்களும் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு தங்களின் அடுத்த பிரதமர் யார் என்பதை...