சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!
தொடர் மழை காரணமாக இன்று (04.11.2022) ஒருநாள் மட்டும் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து...
On








