பி.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிப்பு; விண்ணப்பப்பதிவு இன்றுடன் (ஜூலை 9) முடிவிருந்த நிலையில் மாணவர்கள் நலன் கருதி அவகாசம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஜூலை 10, 2025 (வியாழன்) குரு பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வயதானோர் மற்றும் குழந்தைகள் – 60 வயதுக்கு மேல்...
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரே நாளில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.20 உயர்வு; கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் வரத்துக்குறைவால் இன்று ரூ.70-க்கு விற்பனை.
சென்னையில் இன்று (ஜூலை 09) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9000.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.9060.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய்...
வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், தங்களின் மொபைல் எண்ணை வாகன் & சாரதி போர்ட்டலில் புதுப்பிக்கலாம். புதுப்பிக்க: www.vahan.parivahan.gov.in/mobileupdate
சைதாப்பேட்டை, திடீர் நகர், அடையாறு பகுதிகளில் நாளை முதல் பயோ மெட்ரிக் கணக்கெடுப்பு; ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை தயாராக வைத்திருக்க மாநகராட்சி அறிவுறுத்தல்!!
சென்னையில் இன்று (ஜூலை 08) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9060.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.9010.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...