புதுச்சேரியின் புதிய ஆளுனராக கிரண்பேடி ஐ.பி.எஸ். நியமனம்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதிய துணைநிலை கவர்னராக இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று பிறப்பித்துள்ளார்....
On
