எம்பிபிஎஸ் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியீடு. ஜூன் 19 முதல் கவுன்சிலிங் தொடக்கம்.
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான ரேண்டம் எண், மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி அவர்களால் இன்று வெளியிடப்பட்டது. இதன்படி வரும் ஜூன் 19ஆம் தேதி முதல் கட்ட கவுன்சிலிங் நடைபெறும்...
On