பூமியுடனான மங்கள்யானின் தொடர்பு ஜூன் மாதத்தில் 15 நாட்களுக்கு துண்டிக்கப்படும்: இஸ்ரோ

பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் இடையில் சூரியன் வரவிருப்பதால் பூமியுடனான மங்கள்யானின் அனைத்து தொடர்புகளும் ஜூன் மாதத்தில் துண்டிக்கப்படும். ஜூன் மாதத்தில் 15 நாட்களுக்கு மங்கள்யானுடன் இஸ்ரோவுக்கு எந்த தொடர்பும் இருக்காது...
On