மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை
1998ம் ஆண்டு நடந்த திரைப்பட சூட்டிங்போது மான்களை வேட்டையாடியதாக நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஜோத்புர் கோர்ட் இன்று தீர்ப்பு அளித்தது. சல்மான் கான் குற்றவாளி...
On
