எழும்பூர் – கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற உள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 16 ரயில்கள் ரத்து.