கோடை சுற்றுலா சீசனுக்காக மார்ச் 29ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை, வாரந்தோறும் வெள்ளி முதல் திங்கள் நாட்களில் மேட்டுப்பாளையம் – ஊட்டி மற்றும் குன்னூர் – ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன.