சென்னை மாநகராட்சியில் 2023 – 2024ம் நிதியாண்டில் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியினை மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் வரியை 31ம் தேதிக்குள் செலுத்துவதன் மூலம் ஒரு சதவீத தனிவட்டியை தவிர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *