electric trainசென்னை: சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சிக்னல் கோளாறால் 11-க்கும் மேற்பட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. அரை மணிநேரத்துக்கு மேலாக சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளனார்கள்.

 

English Summary:Chennai Egmore – Beach electric train service the affected.