சென்னையின் முதல் ஏசி புறநகர் மின்சார ரயில் – பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். மார்ச் முதல் வாரத்தில் இந்த ரயிலை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார் என தென்னக ரயில்வே அதிகாரிகள் தகவல்.