அவனியாபுரம்: இண்டிகோ விமான நிறுவனம் மீண்டும் மதுரை-சென்னை காலை நேர விமான சேவையை நேற்று முதல் துவக்கியது.

சென்னை – மதுரை இடையே இயங்கிய இந்த சேவை 3 மாதங்களுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது.

நேற்று காலை 6:45 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, 7:45 மணிக்கு அந்த விமானம் மதுரை வந்தது. மதுரையிலிருந்து 8:30க்கு புறப்பட்டு சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *