பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னை பாரிமுனை RBI சுரங்கப்பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு.சுரங்கப் பாதையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் கசிவு உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
