தரமணி: பொன்னியம்மன் கோயில் மார்க்கெட், புது தெரு, கணபதி அவென்யூ, கந்தன் தோட்டம், கோட்டூர்.

வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி: 100 அடி பைபாஸ் சாலை, வெங்கடேஸ்வரா நகர், லஷ்மி நகர், வடுவம்மாள் நகர், எம்.ஜி.ஆர். நகர், ஒரண்டியம்மன் கோயில் தெரு.

கொடுங்கையூர்: ஆண்டாள் நகர் 1, 2-ஆவது தெரு, அன்னை தெரசா தெரு, முனுசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, மணலி சாலை, லஷ்மி அம்மன் நகர் 1 முதல் 3-ஆவது தெரு, தென்றல் நகர் 1 முதல் 8-ஆவது தெரு, வேதாந்த முருகப்பா தெரு, அன்னை அவென்யூ 1 முதல் 3-ஆவது தெரு, எஸ்.ஆர்.நகர், விஜயலஷ்மி நகர், பத்ரகிரி நகர், சக்தி நகர்.

பெருங்குடி: கஜூரா தோட்டம், ரங்க ரெட்டி தோட்டம், அபேதா தெரு.

ஜி.என்.டி. ரோடு: வி.ஜி.பி. சந்தோஷ் நகர், காசியம்மாள் நகர், பிருந்தாவன் தோட்டம், பிரகாஷ் நகர், பொன்னியம்மன்மேடு, தணிகாசலம் நகர் ஈ முதல் எப்-பிளாக் வரை.

பெரியார் நகர்: சுப்பிரமணியம் சாலை, பெரியார் நகர் 6 முதல் 10-ஆவது தெரு, கந்தசாமி சாலை, வெங்கடேசன் சாலை, ஜி.கே.எம்.காலனி 11 முதல் 25-ஆவது தெரு, அன்னை அஞ்சுகம் நகர், 6-ஆவது மெயின் ரோடு, ஜவஹர் நகர், தாளமுத்து தெரு, வெங்கடேசன் நகர்.

சோழிங்கநல்லூர்: ஜவஹர் நகர், எழில் மிகு நகர், மகா நகர், ராஜீவ் காந்தி நகர், பாரதியார் நகர், மெஜஸ்டிக் குடியிருப்பு, நூக்கம்பாளையம் சாலை, நடராஜ நாயக்கர் தெரு, காமராஜ் நகர், கணபதி சிண்டிகேட் காலனி, டி.என்.சி.எஸ்.பி.சுனாமி குடியிருப்பு.

ஈஞ்சம்பாக்கம்: வி.ஜி.பி. லே அவுட், பிடாரி அம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, செங்கனி அம்மன் கோயில் தெரு, கிழக்கு கடற்கரைச் சாலை, உத்தண்டி.

ஆழ்வார்பேட்டை, மந்தைவெளி, தேனாம்பேட்டை மற்றும் நந்தனம்: டி.டி.கே.சாலை கதவு எண்.149 முதல் 220, 87 முதல் 96 வரை, பீமன்னா 1, 2-ஆவது தெரு, சி.பி.ராமசாமி சாலை, சி.வி.ராமன் சாலை, ராமசாமி நாயக்கர் தெரு, பீமன்னா தோட்டம் சாலை, டாக்டர் ரங்கா சாலை, அபிராமபுரம் 1, 2-ஆவது தெரு, பவா சாலை, ஆனந்தா சாலை, ஆனந்த புரம், அசோகா தெரு, ஸ்ரீலப்பை காலனி, லம்பத் அவென்யூ, ஸ்ரீராம் காலனி 1, 2-ஆவது தெரு, சுப்பிரமணியம் தெரு, சுந்தரராஜன் தெரு, கன்னிகோயில் பாலம், கன்னி கோயில் மேடு, புனித மேரி சாலை, ஆர்.ஏ.புரம், வி.கே.அய்யர் சாலை, சீனிவாசா சாலை, வாரன் சாலை ஒரு பகுதி, விசாலாட்சி தோட்டம், விசாலாட்சி நகர், சுப்புராயன் தெரு, நரசிம்மபுரம், வெங்கட அக்ரஹாரம், ஜெட் நகர் 1, 2-ஆவது தெரு, டி.வி. பேட்டை, வினாயகம் தெரு, வி.சி.கார்டன் 1 முதல் 3-ஆவது தெரு, டிரஸ்ட் பாக்கம் வடக்கு மற்றும் தெற்கு, சீதாம்மாள் காலனி, ஜெ.ஜெ.ரோடு, எல்டாம்ஸ் சாலை, சீமன் சீனிவாச சாலை, முரேஷ்கேட் சாலை, பார்த்தசாரதி தோட்டம் தெரு, ஆழ்வார்பேட்டை பிரதான சாலை, பெருமாள் கோயில் தெரு.

ஆலந்தூர்: எம்.கே.என்.சாலை, ஆஷர்கானா தெரு, ஆலந்தூர் பிரதான சாலை, ஆலந்தூர் ரயில் நிலையச் சாலை, ஜி.எஸ்.டி.ரோடு, ஈஸ்வரன் கோயில் தெரு, மதுரை தெரு, வேளச்சேரி ரோடு, பொன்னியம்மன் கோயில் தெரு, முத்தையாள் ரெட்டி தெரு, குப்புசாமி காலனி.

வியாசர்பாடி தொழிற்பேட்டை: கென்னடி நகர், கல்யாணபுரம் ஏ.பி.சி. பகுதிகள், எஸ்.எம்.நகர் பிளாக் 1 முதல் 18 வரை, சாமியார் தோட்டம் 1 முதல் 4-ஆவது தெரு, மணலி சாலை 4-ஆவது குறுக்கு தெரு ஒரு பகுதி, மேகசின்புரம், ஈ.எச்.சாலை, வியாசர்பாடி மார்க்கெட், பொன்னப்பன் தெரு, முத்து முதலி தெரு, மூர்த்தி தெரு, பாலகிருஷ்ணா தெரு, சின்னதம்பி தெரு.

அண்ணா நகர் வடக்கு: வசந்தம் காலனி, பொன்னி காலனி, ஜெயந்தி காலனி, பெல்லி பகுதி பி மற்றும் டி குடியிருப்பு, போலீஸ் குடியிருப்பு, 2, 6-ஆவது அவென்யூ, அண்ணா நகர் ஜி, எச், ஐ, எம், என், பி, கியூ, ஆர், எஸ், டி, ஒய், இசட் பிளாக். 15, 18 மற்றும் 20-ஆவது மெயின் ரோடு, முல்லை நகர், டாக்டர் அம்பேத்கர் நகர், அன்னை சத்யா நகர்.

மாத்தூர்: ஆவின் பால் தயாரிப்பு நிலையம், முதல் பிரதான சாலை, எம்.எம்.டி.ஏ.மாத்தூர், எடைமா நகர், எம்.சி.ஜி.அவென்யூ, சி.கே.எம்.நகர், ஆவின் குடியிருப்பு 1 முதல் 8-ஆவது வரை, குடிநீர் வாரியம்.

திருவான்மியூர்: ரங்கநாதபுரம் 5-ஆவது மெயின் ரோடு, மேற்கு காமராஜ் நகர் 13 முதல் 15-ஆவது தெரு, எல்.பி. ரோடு ஒரு பகுதி, இந்திரா நகர் 2-ஆவது அவென்யூ , மருந்தீஸ்வரர் நகர், சுப்பு தெரு, மாளவியா அவென்யூ, எம்.ஜி.ரோடு.

வில்லிவாக்கம்: எம்.டி.எச். சாலை ஒரு பகுதி, பாரதி நகர் 1, 2-ஆவது தெரு, அகதீஸ்வரன் கோயில் தெரு, முப்பிலியம்மன் கோயில் தெரு, செட்டி தோப்பு, சிவன் கோயில் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு மாட தெரு, ரெட்டி தெரு, பல்லியம்மன் கோயில் தெரு, பழனி ஆண்டவர் கோயில் தெரு, பெருமாள் கோயில் வடக்கு மாட தெரு, மேட்டு தெரு மற்றும் சந்து, ஆதி நாயுடு தெரு, எம்பார் நாயுடு தெரு, ராஜா தெரு, திருவேங்கட 1, 2-ஆவது தெரு.

அயனாவரம் தாகூர் நகர்: மேட்டு தெரு, சக்தி பவன் குடியிருப்பு, போர்டியஸ் சாலை, ஆபீசர்ஸ் காலனி, ரயில்வே மருத்துவமனை, மாநகராட்சி தெரு, லைட் மற்றும் கே.எச்.சாலை அயனாவரம், தாகூர் நகர் ஒரு பகுதி, கே.எம்.பி. கோயில் தெரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *