சென்னையில் இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கும் தபால் வாக்குப்பதிவு ஏப்.13 வரை நடைபெறுகிறது. தபால் வாக்களிக்க 85 வயதுக்கு மேற்பட்ட 4,175 முதியவர்கள், 363 மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க நடவடிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *