தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆன்லைன் மற்றும் ஆப் மூலம் மெட்ரோ டிக்கெட் பெறமுடியாது. தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரி செய்யப்படும். பயணிகள், மெட்ரோ டிக்கெட்டுகளை நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *