அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஆர்.கே.சாலை, டி.டி.கே சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 5 மணிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படும். ஏப்ரல் 14ம் தேதி வரை 6 நாட்கள் இரவு நேரங்களில் பாலம் இடிக்கும் பணி நடப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *