வாடிக்கையாளர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு அனைவருக்கும் ஒரே மாதிரி விரைவான சேவையை அளிக்கவும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் வாட்ஸ் அப் மூலமாக புக்கிங் செய்யும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி 1800224344 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய முடியும்.

புக்கிங் உறுதிசெய்யப்பட்டவுடன் வாடிக்கையாளருக்கு வாட்ஸ் அப் மூலமே குறுந்தகவல் அனுப்பப்படும். சிலிண்டருக்கான கட்டணத் தொகையை டெபிட் , கிரெடிட் கார்டுகள், யூபிஐ என ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம் எனவும் , மேலும் சிலிண்டர் வந்து சேரும் தேதியை ட்ரேஸ் செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *