தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் E-Box நிறுவனம் இணையதளம் வாயிலாக நீட் தேர்வுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியைப் பெற விரும்பும் அரசு பள்ளி மாணவர்கள் http://app.eboxcolleges.com/neetregister என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *