கலைஞர் தொலைக்காட்சியில் குடியரசு தினமான ஜனவரி 26-ந் தேதி வரும் வியாழனன்று பிற்பகல் 1.30 மணிக்கு “டைரி” திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் த்ரில்லராக கதையில், பேருந்தில் நடக்கும் அமானுஷ்யங்களையும், அதன் ஒளிந்திருக்கும் மர்மங்களையும் மையமாக வைத்து திகில் பின்னணியில் உருவாகியிருக்கிறது.

அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து, ஷா ரா, சாம்ஸ், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரான் ஈதன் யோகன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற வியாழனன்று பிற்பகல் 1.30 மணிக்கு “டைரி” படத்தை கலைஞர் தொலைக்காட்சியில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *