சென்னையில் நாளை (25.01.2023) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

அரும்பாக்கம்:

கோயம்பேடு அங்காடி சீனிவாசா நகர், பி.எச்.ரோடு, திருவீதி அம்மன் கோயில் தெரு, சின்மயா நகர், ஆழ்வார் திருநகர், நெற்குன்றம் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்

தாம்பரம்:

கடப்பேரி, ஆர்.பி.ரோடு ஒரு பகுதி, அண்ணாசாலை, வினோபோஜி நகர், புவனேஸ்வரி நகர், பி.பி.ஆர். தெரு, அன்னை சத்யா நகர் அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, செயலக காலனி, அன்னை தெரெசா தெரு, கஸ்பபுரம் கோவிலம்பாக்கம் கவிமணி நகர், எம்.ஜி.ஆர்.நகர், வேளச்சேரி மெயின் ரோடு, மேடவாக்கம் மெயின் ரோடு, பூபதி நகர், தினகரன் தெரு, திருவள்ளுவர் தெரு, காந்தி நகர், மாரியம்மன் கோவில் தெரு, ராஜீவ்காந்தி தெரு, கணபதி நகர், இந்திரா நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்

கே.கே நகர்:

சூளைமேடு, தசரதபுரம், வடபழனி, கோடம்பாக்கம், விருகம்பாக்கம் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்

தண்டையார்பேட்டை:

எண்ணூர் கத்திவாக்கம், காட்டுகுப்பம், நேரு நகர், வள்ளுவர் நகர், காமராஜ் நகர், வ. உ .சி. நகர், உலகநாதபுரம், எண்ணுர் குப்பம், தாளங்குப்பம், இ.டி.பி.எஸ் குடியிருப்பு, எர்ணாவூர் மணலி காமராஜ் சாலை, பாடசாலை, சின்னசேக்காடு, ராஜசேகர் நகர், குமரன் தெரு, மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்

பெரம்பூர்:

காந்தி நகர் முத்தமிழ் நகர் 7வது பிளாக் பகுதி

செங்குன்றம்:

சோழவரம், கம்மவார்பாளையம், குமரன் நகர், பார்த்தசாரதி நகர், பண்ணீர்வாக்கம், விஜயநல்லூர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *