திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான இலவச டிக்கெட்டுகள் இன்று (24.01.2023) ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இந்த டிக்கெட்டுகளை இன்று மாலை 3 மணிக்கு திருப்பதி தேவஸ்தான https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *