தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

அக்டோபர் 21ஆம் தேதி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள் இன்று முதல் www.tnstc.in என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம். அக்டோபர் 22ஆம் தேதி செல்பவர்கள் நாளையும், அக்டோபர் 23ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் நாளை மறுநாள் செப்டம்பர் 23ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *