திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் 2022 – ஆம் ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 27 ஆம் தேதி தெய்வீகக் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!

· டிசம்பர் 2 – வெள்ளி ரதம்

· டிசம்பர் 3 – மகா ரதம்

· டிசம்பர் 6 – காலை – பரணி தீபம்

· டிசம்பர் 6 – மாலை – மகா தீபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *