நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு நாளை (22.09.2022) முதல், அக்டோபர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரிகள்: www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *