தமிழகம் முழுவதும் உள்ள டி.எஸ்.பிக்களை இடம் மாற்றம்செய்ய டி.ஜி.பி.அசோக்குமார் ஆணையிட்டுள்ளார்.

டி.எஸ்.பிக்கள் இடம் மாற்ற விவரம்:

  • காத்திருப்போர் பட்டியலில் இருந்த கபிலன் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு பிரிவு,
  • <>liஇங்கு பணிபுரிந்த பிரபாகரனை சென்னை சிபிசிஐடிக்கும்,

  • வினோத் சாந்தாராம் நீலகிரி குற்ற ஆவண காப்பகம்
  • சேலம் மேற்கு சட்டம்ஒழுங்கு டி.எஸ்.பி., விவேகானந்தன் சேலம் நில மோசடி தடுப்பு பிரிவு,கிருஷ்ணகிரி பர்கூர் டி.எஸ்.பி., கஜேந்திரன் நாமக்கல் குற்றவியல் ஆவண காப்பகம்,
  • சென்னை சிபிசிஐடி-2-ல் பணியாற்றி வந்த கேசவன் போலீஸ் அகாடமிக்கும் இடமாற்றம்

English Summary: DSP’s of Tamilnadu got transferred order issued by DGP of Tamilnadu.