அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா குறித்து விளக்கமளித்த கெஜ்ரிவால், நன் டெல்லி மக்களுக்கு சேவை செய்யவே தேர்ந்தெடுக்க பட்டேன் என்றும், அதற்கு தடையாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை கவனிக்க சிரமமாக உள்ளதாகவும், அதனால் தன்னுடைய முதல்வர் பணியை சிரமப்பட செயல்பட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். அகவே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளர்.

கட்சியின் புதிய ஒருங்கிணைப்பாளர் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளர்.

English Summary: Arvind Kejriwal sudden resignation from the post of party organizer.