தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கன மழை காரணமாக 5 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • திருவள்ளூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி

மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *