சென்னையில் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது மின்சார தாழ்தள பேருந்துகள். சிசிடிவி கேமரா, கூடுதல் இருக்கைகள், இருக்கையின் கீழே தொலைபேசிகளுக்கு சார்ஜர் போடும் வசதியென பல்வேறு சிறப்பு அம்சங்கள் மின்சார பேருந்தில் அறிமுகம்.