“என்றென்றும் இனியவை” காலம் கடந்தும் காற்றில் இனிமையை பரப்பிக் கொண்டிருக்கும் தமிழ் திரைப்படங்களின் பாடல் தொகுப்பு. புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை காலை 8:00 மணிக்கும் இரவு 9.00 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

அன்றைய இசையமைப்பு,பாடல்கள்,தொழில்நுட்பம் ஆகியவற்றோடு இன்றைய புதிய தொழில்நுட்பம், இசையமைப்பு ஆகியவை பின்னி கலந்த கலவையான ஒரு இசைத் தொகுப்பு உங்களால் என்றும் மறக்க முடியாத பாடல் தொகுப்பு “என்றென்றும் இனியவை”. மேலும் திரை பிரபலங்களின் பிறந்த நாளில் சிறப்பு தொகுப்பாக அவர்களின் பாடல் காட்சிகள் ஒளிபரப்பாகும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *